அளுத்கம வன்முறையை கண்டித்து சிங்களவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட அமைப்புகள் விரிவுரையாளர்கள், புத்திஜீவிகள் குரல் கொடுத்துள்ளார்கள்!

இலங்கையில் இன்னுமொரு ஜுலைக் கலரவரத்தை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் பொதுபல சேனா என்ற அமைப்பை உடனடியாகத் தடை செய்ய வேண்டுமென கலைஞர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் , புத்திஜீவிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அவர்கள் ஒப்பமிட்டு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதன் சுருக்கமாவது, அளுத்கம, பேருவளை பிரதேசங்களில் இடம்பெற்ற கொடூரமான சம்பவங்களின் பின்னணிகள் இன்று பகிரங்கமாகத் தெரிய வந்துள்ளன. எனவே, பொதுபல சேனா போன்ற தீவிரவாத அமைப்புகைளைத் தடைசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment