பொது பல சேனா அமைப்பு நேற்று 11 திங்களன்று ஒரு ஊடகவியலாளர் சந்திப்பொன்னற ஏற்பாடு செய்திருந்தது. அதில் அமைச்சர் ராஜிதவின் குற்றச்சாட்டு களுக்கான பதில்களை அமைப்பின் செயலாளர் ஞான சார தேரரர் வழங்கினார்.
அத்துடன் முஸ்லிம்கள் தொடர்பான செய்திகளை பொது பல சேனாவுக்கு வழங்குபவர் பேருவளையைச் சேர்ந்த மொஹமட் யஹ்யா உமர் பாறூக் என்பவர் தான் எனவும் அமைச்சர் அவர்கள் குற்றம் சுமத்தியிருந்தார். "நான் அப்படிப்பட்டவன் அல்ல" என அவரே பொது பல சேனாவின் மேடையில் ஏறி குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் மறுப்பும் வழங்கினார்.
குறிப்பிட்ட அந்த நிகழ்வின் வீடியோ உங்கள் பார்வைக்கும்.

No comments:
Post a Comment