நேற்று இரவு வெசாக் பார்க்க வந்தவர்கள் நாவலப்பிட்டி வீதியிலுள்ள கம்பளை முஸ்லிம் வித்தியாலயதின் பெயர்ப் பலகை, பாடசாலை கண்ணாடி ஜன்னல்கள், கூறை போன்றவற்றை சேதப்படுத்திவிட்டுச் சென்றுள்ளதாக தெரிய வருகிறது. இது அன்றைய ஸாஹிரா கல்லூரி ஆட்பாட்டக் காரர்களின் பின்னணியாக இருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.
No comments:
Post a Comment