ABOUT THIS PAGE

அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்பார்ந்த எமது முஸ்லிம் சகோதரர்களே! இன்று பலர் தமது தொழில், உத்தியோகங்கள் காரணமாக எமது நாட்டில் என்ன நடக்கிறது? அல்லது அவைகளுக்காக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பவைகளை அறியாமல் இருக்கிறார்கள். 

எனவே பல சகோதரர்களின் ஆலோசனைகளுக்கமைய இத்தளத்தில் பறந்து இருக்கும் பல செய்திகளையும் இந்தப் பக்கத்தில் பதிவு செய்கிறோம். பலன் பெறுங்கள்! முஸ்லிம் சமுதாய வெற்றிக்கு பிரார்த்தியுங்கள். 

ஜஸாகல்லாஹு கைறா.

No comments:

Post a Comment