பொதுபல சேன தலைமயத்தின் முன்னால் அமைச்சரின் ஆதரவாளர்கள் ஆர்பாட்ட ஆயத்தம்.. கலகம் அடக்கும் போலீசார் கடமையில்.
கிருலப்பனயில் அமைந்துள்ள பொதுபல சேனா தலைமை காரியாலயம் முன்பாக பொலிஸ் கலகம் அடக்கும் பிரிவினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கடற்றொலில் அமைச்சர் ராஜித சேனா ரத்ன அவர்களின் ஆதரவாளர்கள் பொதுசேனா அமைப்புக்கு எதிராக ஆர்பாட்டம் ஒன்றினை முன்னெடுக்க திட்டமிட்டுள்ள நிலையில் கிருலப்பன பிரதேசத்தில் அமைந்துள்ள பொதுபல சேனா தலைமை காரியாளயம் முன்பாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நிலமைகளை கருத்தில் கொண்டு பொதுபலசேனா அமைப்பின் உறுப்பினர்களின் வாகனங்கள் கிருப்பன பொலிஸ் நிலையத்தில் நிருத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment