
கடந்த ஜூன் 15ம் திகதி அளுத்கமையில் கலவரத்தைத் தூண்டும் வகையில் அமைந்த கூட்டத்தில் உரையாற்றிய மற்றுமொரு இனவாதியான மதுமாதவ அரவிந்த சி.ஐ.டி விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.
இது குறித்துப் பேசிய மதுமாதவ அரவிந்த தான் குற்றம் ஏதும் செய்யவில்லை எனவும் எது வித அச்சமும் இன்றி சி.ஐ.டி விசாரணைகளுக்கு முகம் கொடுத்து தான் அறிந்தவற்றை கூறப்போவதாகத் தெரிவித்தார்.
இதற்கு முன்னர் குறித்த சம்பவம் தொடர்பில் பொது பல சேனா பிக்குகளிடத்தில் விசாரணைகள் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment