தமது அமைப்பினால் வெளிநாடுகளுக்கு நிதியுதவி செய்ய முடியாத அளவுக்கு தற்போதைய நிலையில் தடைகள் இருப்பதாகவும் புனித ரமழானுடைய காலத்தில் குறிப்பிட்ட நாடுகளில் முஸ்லிம் சமூகம் அச்சத்துடனும் இனவாதத் தாக்குதலுக்குள்ளாப்பட்டும் வாழ்வது ஆழ்ந்த கவலையளிக்கிறது எனவும் அராப் நியுஸ் செய்திச் சேவையிடம் கருத்து வெளியிட்டுள்ளார் அமைப்பின் தலைவர் சாலி அல் வொஹய்பி.
இதன் போது இலங்கையின் தென்பகுதியில் வன்முறைகளால் உயிரிழப்பும் சேதங்களும் இடம்பெற்றிருக்கின்றமை குறித்தும் அவர் தெளிவுபடுத்தியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment