ஜிஹாத் இலங்கையில் இல்லை. அதனை உருவாக்கவே சிங்கள தீவிரவாதிகள் முயலுகிறார்கள். ஜிஹாதை உலகின் பிரபல நாடுகளாலும் கட்டுப்படுத்த முடியாதுள்ளது. இலங்கை மட்டுமல்ல முழுப்பிராந்தியமுமே இருள் சூழ்ந்துவிடும். எனவே இந்த நாட்டு முஸ்லிம்களை தீவிரவாதத்திற்கு இழுத்துச் செல்ல வேண்டாமென நான் சிங்கள தீவிரவாதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். இன, மதவாதம் மூலம் நாடொன்றை முன்னேற்ற முடியாது. இறுதியில் இனவாதம், மதவாதத்திற்கு வழிவகுத்தோரும், நாடும் மக்களும் அதனால் அழிந்து விடுவது நிச்சயம்.
No comments:
Post a Comment