சிலர் நாட்டின் உண்மை நிலையை திரிபுபடுத்தி சர்வேதசத்திடம் போய் சொல்கின்றனர். ஆனால் அதன் உண்மைத்தன்மை பற்றி ஆராய்ந்து பேசும் பொறுப்பு சர்வதேசத்திற்குள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் கூறுகையில்,
"தலாய் லாமா அவர்களுக்கு எந்தக் கூற்றினையும் முன்வைக்கும் உரிமை உள்ளது. ஆனால் அவர் இலங்கை பற்றிக் கூறிய கருத்துக்களுக்குக் காரணம் சிலர் வழங்கிய உண்மைக்குப் புறம்பான கருத்துக்களே. முஸ்லிம்களின் நடவடிக்கைகளும் அளுத்தகமையில் ஏற்பட்ட கலகத்துக்குக் காரணமாகும். பெளத்தர்கள் சும்மா போய் முஸ்லிம்களைத் தாக்கவில்லை, முஸ்லிம்களும் பெளத்தர்களைத் தாக்கினர்" எனக் கூறினார்.
No comments:
Post a Comment