அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாவட்ட, பிரதேசக் கிளைகள் அனைத்தையும் புனர் நிர்மாணம் செய்ய வேண்டுமென ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதன் பிரகாரம் நாடளாவிய ரீதியிலே கிளைகள் புனர் நிர்மாணம் செய்யப்பட்டு வருகின்ற தருனத்தில், கண்டி மாவட்டம் அதன் பிரதேசக் கிளைகளுக்குமான நிர்வாகத் தெரிவு சென்ற ஹி.1435.07.29மீ.2014.05.29ஆம் திகதி வியாழக்கிழமை காலை 09:00 க்கு அ.இ.ஜ.உ தலைவர் அஷ்-ஷைக் எம்.ஜ. ரிஸ்வி முப்தி அவர்களின் தலைமையில் ஆரம்பமானது.
கண்டி லைன் பள்ளியில் நடைபெற்ற இத்தெரிவில் உரையாற்றிய அ.இ.ஜ.உ தலைவர் அஷ்-ஷைக் எம்.ஜ. ரிஸ்வி முப்தி அவர்கள் உலமாக்கள் தமது கடமையையும் பணியையும் புரிந்து தம்முடைய நேரத்தையும் இதற்காக தியாக மனவாஞ்சையோடு பங்களிப்பு செய்வது அவர்களின் தலையாய கடமையென வலியுறுத்தினார்.
மேலும் இந்நிகழ்வில் அ.இ.ஜ.உ வின் பொருளாளர் அஷ்-ஷைக் ஏ.எல்.எம். கலீல், அ.இ.ஜ.உ வின் மாதர் விவகாரக் குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் எஸ்.ஏ.எம். ஜஃபர், அ.இ.ஜ.உ வின் சமூக சேவைக் குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் கே.எம். அப்துல் முக்ஸித், அ.இ.ஜ.உ வின் பிரச்சாரக் குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் எச். உமர்தீன் ஆகியோர் கலந்து கொண்ட இந் நிகழ்வில் பின்வருவோர் நடப்பு வருட உத்தியோகத்தர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.
கண்டி மாவட்டம்
தலைவர் – அஷ்-ஷைக் எச். உமர்தீன்
செயலாளர் – அஷ்-.ஷைக் ஏ.எல். அப்துல் கப்பார்
பொருளாளர் – அஷ்-ஷைக் எம்.எச்.எம். லபீர்
கண்டி மாவட்ட பிரதேசக் கிளைகள்
1) கண்டி நகரம்
தலைவர் - அஷ்-ஷைக் பீ.எம். பாயிஸ்
செயலாளர் – அஷ்-ஷைக் ஏ.ஸீ.எம். ஸகீ
பொருளாளர் – அஷ்-ஷைக் வீ.எம். அஷ்ரப்
2) மடவளை
தலைவர் - அஷ்-ஷைக் எம்.எம்.எம். ஹில்மி
செயலாளர் - அஷ்-ஷைக் எச்.எம். கபீர்
பொருளாளர் – அஷ்-ஷைக் எம்.எப்.எம்.ஸக்காப்
3) நாவலப்பிடிய
தலைவர் - அஷ்-ஷைக் எம்.கிவ்.புர்ஹானுதீன் அஹமத்
செயலாளர் - அஷ்-ஷைக் ஜ.எம். முஸ்ஸம்மில்
பொருளாளர் - அஷ்-ஷைக் ஏ.எச்.எம். ஸகீ
4) உடுநுவர
தலைவர் - அஷ்-ஷைக் எம்.எச்.எம். லபீர்
செயலாளர் - அஷ்-ஷைக் பீ.எம். நியாஸ்
பொருளாளர் – அஷ்-ஷைக் எம்.எஸ்.எம் அலி
5) தெஹியங்கை
தலைவர் - அஷ்-ஷைக் ஏ.சீ.எம். சாபி
செயலாளர் - அஷ்-ஷைக் எம்.எந்.எம். நெவ்ஸர்
பொருளாளர் – அஷ்-ஷைக் எம்.டி.எம். முன்தஸிர்
6)அக்குரணை
தலைவர் - அஷ்-ஷைக் எம்.ஏ.எம். சியாம்
செயலாளர் - அஷ்-ஷைக் ஏ.எல்.எம். நயீம்
பொருளாளர் – அஷ்-ஷைக் எஸ்.எச்.எம். ஸரூக்
7) கலகெதர
தலைவர் - அஷ்-ஷைக் ஏ.எஸ்.எம். ஹஸன் ரியாஸ்
செயலாளர் - அஷ்-ஷைக் எஸ்.எம். ரிப்தி
பொருளாளர் – அஷ்-ஷைக் எம்.ஆர்.எம். அப்துல்லாஹ்
8) கல் ஹின்னை
தலைவர் - அஷ்-ஷைக் ஏ.எம்.ஸகீ அஹமத்
செயலாளர் - அஷ்-ஷைக் ஏ.எஸ். முஹம்மத்
பொருளாளர் - அஷ்-ஷைக் ஏ.ஆர். ஸமீஹ்
9) கம்பளை
தலைவர் - அஷ்-ஷைக் டீ. ஹைதர் அலி
செயலாளர் - அஷ்-ஷைக் எம்.எஸ். ரியாஸ் முஹம்மத்
பொருளாளர் - அஷ்-ஷைக் முப்லிஹ்
10) யடிநுவர
தலைவர் - அஷ்-ஷைக் ஏ.எல். அப்துல் கப்பார்
செயலாளர் - அஷ்-ஷைக் ஏ.டப்லியு. நிலாம்தீன்
பொருளாளர் - அஷ்-ஷைக் எம்.ஏ.எம். ஸுஹைல்
11) வத்தேகெதர
தலைவர் - அஷ்-ஷைக் எம்.எச். குத்புத்தீன்
செயலாளர் - அஷ்-ஷைக் எம்.இஸட்.எம். முஸ்ஸம்மில்
பொருளாளர் - அஷ்-ஷைக் எம்.எச். ழாபிர்
12) தும்பரை
தலைவர் - அஷ்-ஷைக் கே. அப்துஸ் ஷகூர்
செயலாளர் - அஷ்-ஷைக் ஷமீம்
பொருளாளர் - அஷ்-ஷைக் எம்.டி.எம். ஸப்ரான்
13) தெல் தோட்டை
தலைவர் - அஷ்-ஷைக் எம்.எம்.எம். லியாவுத்தீன்
செயலாளர் - அஷ்-ஷைக் எச்.எம்.எம். இல்யாஸ்
பொருளாளர் - அஷ்-ஷைக் ஜ. நௌபர்
அஷ்-ஷைக் எம். எச். எம். பவாஸ்
கிளை விவகாரக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

No comments:
Post a Comment