தம்புள்ள கைரிய்யா ஜும்ஆ பள்ளிவாசல் சம்பந்தமாக நீதி மன்றில் வழக்கு தாக்கல் செய்வேன்.- பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா ஆவேசம்


தம்புள்ள கைரிய்யா ஜும்ஆ பள்ளிவாசலை அப்புறப்படுத்தாமல் இருப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் தான் மேல் மட்டத்தில் எடுப்பதாகவும், இது தொடர்பில் தான் கொழும்பு நீதிமன்றத்தில் 
 வழக்கொன்றைத் தாக்கல் செய்யவுள்ளதாகவும்;;  முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சரும் ஸ்ரீ லங்கா மத்திய கொழம்பு அமைப்பாளருமான ஜானாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா உறுதியளித்தார்.

நேற்று மாலை தம்புள்ள பள்ளிவாசலுக்குச்சென்று பள்ளிவாசல் நிர்வாகிகளையும் நம்பிக்கைளாளர்களையும் சந்தித்து பேசுகையிலேயே இந்த உறுதி மொழியை வழங்கினார்.

No comments:

Post a Comment