திப்பிடிய (வத்தளை) மொஹிடீன் தக்கியா பள்ளிவாயளில் தொழுகைக்காகவும் மத அனுஷ்டானங்களை செய்யவும் அனுமதி

சட்டவிரேதமாக கட்டப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டிருந்த களனி திப்பிடிய (வத்தளை) மொஹிடீன் தக்கியா மீதான  வழக்கு விசாரனை இன்று மஹர நீதிமன்றத்துக்கு விசாரனைக்கு வந்தது. இதன் போது வழக்கை விசாரித்த மஹர மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் குறித்த பள்ளிவாயளில் தொழுகைக்காகவும் மத அனுஷ்டானங்களை செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மடவளை நியூஸ் செய்தி சேவைக்கு சற்று முன் அறியக்கிடைத்தது. மஹர நீதிமன்றம் குறித்த வழக்கின் மேலதிக விசாரனகளை வரும் ஜூன் 20 ம் திகதிவரை ஒத்திவைத்து தீர்பளித்தது - See more at: http://madawalanews.com/news/miscnews/12681#sthash.BxW6FY89.dpuf

No comments:

Post a Comment