பெளத்த மத அனுஷ்டானங்களை நிந்திக்கும் வகையில் கருத்து வெளிட்டமை தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த இலங்கை தவுஹீத் ஜமாத் அமைப்புக்கெதிரான வழக்கு இன்று கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த புதுக்கடை நீதிமன்ற நீதிபதி ஸ்ரீ தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் செயளாளர் சகோதரர் அப்துல் ராசிக் அவர்களை பத்து லட்சம் ரூபா சரீர பினையில் செல்ல அனுமதித்ததுடன் அவரின் கடவுச்சீட்டை நீதினமன்றத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டதாக மடவளை நியூஸுக்கு அறியக்கிடத்தது வழக்கின் மேலதிக விசரானை ஜூன் 9ம் திகதிவரை ஒத்திவக்கப்பட்டதாகவும் மடவளை நியூஸுக்கு அறியக்கிடத்தது .

No comments:
Post a Comment