வர்த்தமானியில் அருகம்பை என்ற பெயரில் அறியப்படும் அறுகம்பொக்கை பிரதேசம் அதிகமான மக்களால் விரும்பப்படும் பூமி என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.
ஆனால் அது புர்வீக காலம் தொட்டு மீனவர் களப்பு மற்றும் கடற்றொழில் பிரதேசம் என்றே இருந்தது.
முன்பு நாம் அங்கு சென்றபோது அறுகம்பொக்கை உல்லை என பெயரிடப்பட்டு சுவீகரிக்கப்பட்ட கடற்கரை பகுதியாக ஒரு சில உல்லாச ஹோட்டல் வகதிகளுடன் ஒரு சில கட்டிங்களே இருந்தன.
அதைஹொட்டல் என்று சொல்லவும் முடியாத மண் வீடுகளாகவே இருந்தது என்று சொன்னாலும் அது தவறில்லை.
அங்கிருந்து பொத்துவில் பாணமை பிரதான வீதியில் பயணம் செய்யும்போது எல்லோர்பார்வையிலும் தெரியக்கூடியதாய் மீனவர்களின் வாடிதான் அங்கு தெரிந்தது.
ஒருடத்திற்கு ஒருமுறை அங்கு வருகை தரும் மீனவர்கள் அங்கு வாடிகளை அமைத்து அந்தகக்டற்கரையில் வாழ்ந்து வந்தனர். மாத்தறை கந்தர,குடாவெல்ல,தங்கல்ல மற்றும் நீர்கொழும்பு அகிய பிரதசங்களைச் சேர்ந்த மீனவர்கள் அங்கு வாடிகளை அமைத்து அவற்றில் வாழ்ந்து வந்தது இன்னும் நினைவிருக்கிறது.
அங்கு அதிகமாக ஆரம்பிக்கப் படுகின்ற கடல்சறுக்கல் விளையாட்டை உணர்ந்த மிக முக்கியமாக உல்லாசப்பயணிகள் அறுகம்பைத் தளத்தை கடல் அலை தளம் என்று ஆக்கிரமித்திருந்தனர்.
இலங்கையில் மிக முக்கியமான கடற்கரைத்தளங்களுக்கு மட்டுமாயிருந்து வந்த கடல்சறுக்கல் இங்கும் வியாபிக்கப்பட்டது இதனால் உல்லாசப்பிரயானிகளின் அதிபிரசித்தி பெற்ற பூமியாகவும் ஒன்று சேருமிடமாகவும் அறுகம்பை தளத்தை வினோத விலையாட்டுத் தளமாக அந்தக்காலம் முதல் ஆக்கிக் கொண்டதை வரலாற்று ரீதியாக கண்டு கொள்ளலாம்.
மிகக்குறைவான உல்லாச பயணிகளுக்கு தேவையான தங்குமிட வசதிகளை இங்கு மீன்பிடியில் ஈடுபட்டுவந்த மீனவர்களினாலேயே வழங்கப்பட்டுவந்தது.
இவ்விரு துறையினரும் எவ்வித பிரச்சனைகளும் இன்றி அவரவர் துறைகளில் ஈடுபட்டிருந்தனர் என்பதும் எமக்கு நினைவிருக்கிறது.
யுத்தம் காரணமாக அருகம்;பே மீனவர்களுக்கும் உல்லாச பிரயாணிகளுக்கும் மிககெட்டகாலம் ஆரம்பமானது .
அதன் பிறகு சுனாமியின் பின்னர் இன்னுமொரு சாரார் இங்கு வந்து மீன் வாடி கலை அமைத்துக்கொண்டு அங்கேயே வாழ்ந்;தது எமக்கு நினைவிருக்கிருதது எல்லா வற்றிற்கும் பிறகு சமாதானமும் அபிவிருத்தியும் நிலவியது அறுகம்பே பாலம் புதிதாக உருவானது பிரதான வீதி நவீன கார்பெட் வீதியாக மாறி உல்லை வரைக்கும் முடிந்து செல்லும் பாதையோரக் கடற்கரைகளுக்கு பெரும் வரப் பிரசாதமாக அமைந்தது உல்லாசத்துறையில் ஈடுபட்டவர்களால் அறுகம்பே தினமும் ஆக்கிரமிக்கப் பட்டது என்று சொன்னல் அது மிகையாகாது.
இப்பொழுது அங்கிருப்பது உல்லாசப் பிரயானிகளின் ஹோட்டல்கள் அன்றி வாடிகளோ குடிசைகளோ அல்;ல சிறிய பெறிய ஹோட்டல்கள் அது போன்று மிகவசதியான சொகுசு ஹோட்டல்கள் அதிகமான உள்நாட்டு வெளிநாட்டு உல்லாசப் பிரயானிகளினின் பரிபாலணம் செய்து அறுகம்பையை இயக்குபவர்கள் அந்த பிரதேச முஸ்லிம்கள் ஆகும்.
உல்லைக்குப் பொழுது போக்கிற்காகவோ குளிப்பதற்காகவோ வரும் பிரயானிகளுக்கு உதவி ஒத்தாசை செய்து வாழ்ந்து வந்த தங்கல்லைவாசிகள் திக்வெல்லைவாசிகள் குடாவெல்லைவாசிகள் கன்தரை வாசிகள் தெவுந்தரைவாசிகள் மாத்தறைவாசிகள் நீர்கொழும்புவாசிகளாகிய மீனவர்கள் இன்று அங்கு எங்கேயும் இல்லை.
பார்வைக்குத் தென்படுபவர்கள் அனைவரும் முஸ்லிம்வியாபாரிகளே.!
அருகம்பை நகரின் மிகப்பிரசித்தமான இடம் உல்லை . உல்லை எனும் அறுகம்பைக் கடற்கறை ஆழமில்லாத பாதுகாப்பான குளிப்பதற்கேற்ற தடாகம் போன்ற இடமாகும்.
வெளிநாட்டு உல்லாசப்பிரயானிகளை விட இன்று உல்லைக்கு வருபவர்கள் இலட்சக்கணக்கில் உள்நாட்டுப் பிரயாணிகள் ஆகும். உல்லை கடற்கரைக்கடலுக்குள் இறங்கி மனதிருப்தியுடன் நாள் முழுதும் நீராடி சந்தோசமடையலாம்.
முழுநாட்டுக்கும் வசந்த காலமான இந்த ஏப்ரல் மாதத்தில் ஒருவருடத்தில் வரும் பிரயாணிகளின் அளவிற்கு ஏப்ரல் மாதத்திலும் வருகின்றனர்.
அந்தக்காலம் தொட்டு இன்றுவரை இவ்வளவு மக்கள் அங்கு வருவது அழகான மற்றும் விசேடமான அம்சங்களைக் கொண்டு அந்தப் பிரதேசம் அமைந்திருப்பதினாலாகும்.
ஆகையால் அங்கு வருபவர்களில் அதிகமான தொகையினர் சிங்களவர்களாகும் இதனை நான் சொல்வது சிங்களவர்களிடம் இனவாதத்தைக் கக்கும் நோக்கில் அல்ல.
மாறாக அங்குவரும் உல்லாச பிரயாணிகளுக்கு சேவைசெய்வதும் உணவு , குடிபானம் மற்றும் நீர் இதரசேவைகளை விற்கும்போது வசதியான சேவை என்று சொல்லி வசதியற்ற தரக்குறைவான சேவைகள் செய்து கொள்ளையாக பணம் உழைக்கும் சுரண்டும் முஸ்லிம் வியாபாரிகள் உல்லாசப் பிரயானிகளுக்கு என்ன வசதிதான் செய்து கொடுத்தார்கள்.?
உல்லைக்கு வந்து போகும் உல்லாச பயணிகள் அவர்களின் வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கு வசதிகள் இல்லை. காரணம் அனைத்து இடங்களையும் முஸ்லிம்கள் ஏதோ ஒருவழியில் அபகரித்துள்ளார்கள். அப்படி அபகரித்த இடங்களில் வாகனத்தை நிறுத்துவதற்கு பொத்துவில் பிரதேச சபையின் அங்கீகாரத்தோடு டிக்கட் கொடுத்து பணம் சம்பாதிப்பதும் முஸ்லிம்கள்தான்.
உல்லைக்கு வரும் போகும் எல்லா வாகனங்களுக்கும் இந்ந முஸ்லிம்கள் பணஅறவிடு செய்கின்றனர்.
மோட்டார் சைக்கிளுக்கு 30ரூபாய் திரிவீலுக்கு 50ரூபாய் கார் மற்றும் பிக்கப் ரக வாகணங்களுக்கு 100ரூபாய் பஸ்வண்டிக்கு 150ரூபாய் என்று அறவிடப்படும் வாகனத் தரிப்பிடக்காசு அந்தவாகனத்தில் வருபவர்கள் சீக்கிரம் குளித்துவிட்டுத் திரும்பவேண்டும் என்ற நிபந்தனையோடுதான் வழங்கப்படுகிறது.
அவ்வாறான வாகனங்களில் வரும் உல்லாச பயணிகள் குளித்துத்துக்கொண்டிருக்கும்போதுதே அந்த வாகனங்கள் தரிப்பிடத்திலிருந்து வெளியேற்றப்படும் வாகனத்தரிப்பிடத்தில் இருப்பது வரயைறுக்கப்பட்ட இடமாகும் இடம் போதாமல் போகும்போது குளித்துக்கொண்டிருக்கும் உள்நாட்டு உல்லாச பயணிகளை விரட்டியடிப்பதன் மூலமாகும்.
அதற்காக உல்லைக்கு வரும் பிரயானிகள் மீது பலாத்காரம் அடக்குமுறையைத்தான் அங்கு இருக்கும் முஸ்லிம்கள் கையாளுகிறார்கள். சிங்களவர்களுக்கு தெரியாத தமிழ்மொழியில் உள்ள மிகமோசமான வார்தைகளால் தாக்குவதும் அவர்களுக்கு அனுபவமாகும்.
கடலில் குளித்துவிட்டு வரும் உள்நாட்டு உல்லாச பயணிகளுக்கு நன்னீரில் குளித்து சுத்தம் செய்வதெற்குறிய வசதிகளையும் அங்கு முஸ்லீம்கள் கட்டிவைத்துள்ளனர். இங்கு குளிக்க பயன்படும் நீரானது பிரதேச சபையினால் வளங்கப்படும் டெப்வோட்டர் நீராகும் அதற்காகவும் அவர்கள் ஒவ்வொருவரிடமும் வசூளிக்கின்றனர்.
தாய்ப்பால் அருந்தும் கைக்குழந்தை , சிறுவர், சிறுமியர் , இளஞர் யுவதிகள் வயது வந்தவர்கள் முதியோர் என்ற பாகுபாடு இல்லை இவ்வாறு குளிப்பதற்காக வரும் ஒவ்வொருவருக்கும் தலா 35ரூபா அறவிடப்படுகின்றது.
குளிப்பதற்கு தேவையான நேரம் வழங்கப்படுவதில்லை ஒருவர் குளித்துவிட்டு சவர்க்காரம் இடும் தருணத்தில் இன்னும் பத்துப்பேர் சவரில் இடம்பிடிக்க பார்த்துக்கொண்டிருப்பர் அவசர அவசரமாக குளிக்கவேண்டியிருப்பதால் தலையில் இருக்கும் மணலை கூட சுத்தம் செய்து கொள்வது குறைவாகும்.
கடந்த சிங்கள புதுவருடத்திற்கு உல்லைக்குச்சென்ற இந்த கட்டுரையினை எழுதியவருக்கு நிகழ்ந்த பிரச்சனையை இந்த முஸ்லீம்கள் ஏற்படுத்தியதும் வாகனத்தை அகற்றியதும் பலாத்காரத்தினை பிரயோகித்தே
”நீங்கள் குளித்துவிட்டீர்கள் நீங்கள் செல்லலாம் வாகனத்தை அகற்றவும் இவ்வாரு அவர்கள் சொன்னபோது நாங்கள் குளித்து முடிந்;தாலும் இன்னும் ஆடைமாற்றிக்கொள்ளவில்லை சிறுவர் சிறுமியர் இன்னும் ஆடைமாற்றிக்கொண்டிருக்கின்றனர் என்று சொன்னோம்.”
இன்னும் வாகனங்கள் காத்திருக்கிருக்கின்றன தரிப்பிடமில்லாமல் இந்த வாகனங்களை வெளியே எடுங்கள் என முஸ்லீம் ஜாதியினர் கத்தினர்.
நாங்கள் 100ரூபா செலுத்தினோம் இரண்டு மணிநேரம் கூட நிற்கவில்லை எங்களுக்கு நேரம் வேண்டும் உனக்கு காசுமட்டும்தான் வேண்டும் நாங்கள் அந்த காசுக்கு நிற்கவேண்யெ காலத்திற்கு நிற்க அனுமதியில்லை வாகனத்தினை வெளியே எடுக்கும் போதுதான் காசு எடுக்கவேண்டும் என நான் அவர்களுக்கு நீதியினை சொன்னேன் முஸ்லீம் ஜாதியினருக்கு நீதி நியாயம் இல்லை (தெரியாது) அவர்களின் மார்கம் (மதம்) காசு மட்டுமே அவர்களுக்கு தேவை வரும் வாகனங்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதை விட்டு விட்டு அவர்கள் நட்டமடையா வண்னம் வரும் வாகனங்களை எல்லாம் தரிப்பிடத்திற்குள் நுழைய விட்டு பணம் சம்பாதிப்பது மட்டுமே அதற்கு அந்த தரிப்பிடத்தில் இடம் காலியாக்குவதற்கு பலாத்காரத்தை பிரயோகித்து வாகனங்களை வெளியே விரட்டுகின்றனர்.
இறுதியாக நாங்கள் கம்பஹா, முஸ்லீம்களுடன் பிரச்சனையை தீர்த்துக்கொள்வதற்கு நீதியை நிலைநாட்டக் கூடிய 3 பொலிஸாரினை வைத்து மத்தியஸ்தம் செய்தே. நீதியை நாடினோம்.
”பொலிஸார்;” இவற்றுக்கு நீங்கள் அடிபணியவேண்டாம் நீங்கள் 100 ரூபா கொடுத்துள்ளீர்கள் 100 ரூபா செலுத்தி நுளைவுச்சீட்டினை பெற்றுள்ளீர்கள் முழுநாளும் இங்கு தரித்து நிற்க உங்களுக்கு அனுமதியுண்டு இவர்கள் நுழைவுச்சீட்டில் நேரம் குடறிப்பிடவில்லை குளிக்கவேண்டுமானால் இலவசமாக குளிக்க கிணறு உண்டு இவர்களுக்கு பணப்பூஜை செய்யவேண்டாம் ஏதும் பிரச்சனைகள் என்றால் எம்மிடம் கூறுங்கள் என பொலிஸார் கடமையை செய்தனர்.
ஆனாலும் தினமும் இவ்வாறு இங்கு நடப்பதில்லை ஒவ்வொரு மணிநேரத்திற்கும் ஒன்று அல்லது இரண்டு சம்பவங்கள் இடம்பெற இந்த முஸ்லீம்களே காரணமாகும் இவர்கள் இந்த உல்லை முழுவதும் பழகுவதானது இந்த முழு அறுகம்பே பூமிக்கு அவர்களே தனியுரிமை பெற்றவர்கள் போன்று.
அறுகம்பே உல்லைக்கு செல்லும் வசதிபடைத்த வெளிநாட்டு உல்லாச பயணிகளுக்கு இங்கு போதியளவு உல்லாச ஹோட்டல்கள் உண்டு பணவசதி படைத்த உல்லாச பயணிகளுக்கு இங்கு பிரச்சனை இல்லை ஆனாலும் சாதாரண மக்களுக்கு இங்கு எல்லா இடத்திலும் பிரச்சனைகள் உண்டு இன்றையை முஸ்லீம் ஏகாதிபத்தின் மூலம் சாதாரண மக்களுக் எதிர்காலத்தில் தினம் தினம் பிரச்சினைகள் அதிகரத்துச்செல்லும் என்பது தெளிவாக தெரிகிறது.
குறித்த கட்டுரை 2014.04.27 திகதி அன்று வெளியான இரிதா திவயின பத்திரிகையில் புbலத பிரதீப் குமார என்வரால் எழுதப்பட்டதாகும்.
இங்கு யாரோ ஒருவர் செய்த விடயங்களுக்கு மொத்த முஸ்லீம்களையும் சுட்டிக்காட்டி எழுதப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
இது தொடர்பிலும் பொத்துவில் பிரதேச சபையினால் வழங்கப்பட்டுள்ள டிக்கெட் தொடர்பிலும் பொத்துவில் பிரதேச சபை மற்றும் அவற்றை குத்தகைக்கு எடுத்துக்கொண்ட நபர்கள் காத்திரமாண நடவடிக்கைகளை மேற்கொண்டு ஒட்டுமொத்த முஸ்லீம்களில் மீது சுமத்தப்பட்டள்ள குற்றங்களை களையவேண்டும் என பொத்துவில் நெற் சார்பாக கேட்டுக்கொள்வதுடன் பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் குறித்த சம்பவம் தொடர்பில் கவனம் எடுத்துகொள்ளுமாறு பொத்துவிலை நேசிக்கும் அடிப்படையில் கேட்டுக்கொள்கின்றோம்.
தமிழ் மொழிமாற்றம்- முஹம்மது அஸ்லம் , ஹிலால் மற்றும் ஹாஸிம்.
சிங்களத்தில் குறித்த கட்டுரைக்காண இணைப்பு- http://www.divaina.com/2014/04/27/feature11.html

No comments:
Post a Comment