இனவாதம் தொடர்பாக முஸ்லிம்கள் மீது அத்து மீறி செயற்படும் பொது பல சேனா பற்றி முறைப்பாடு செய்து ஜனாதிபதிக்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனுப்பி வைத்த கடிதத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.ஆர்.எம்.ஏ.காதர் அவர்களும் ஏ.எச்.எம்.அஸ்வர் அவர்களும் கையொப்பமிடவில்லை. இது தொடர்பாக அவர்கள் இதுவரைக்கும் எக்காரணமும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

No comments:
Post a Comment