”பொதுபலசேனா சங்க சமுலுவ” சற்று முன் தொடங்கியது! அதிருப்தி வெளியிட்டு வந்த அவ்வமைப்பின் தலைவர் கிரம விமல ஜோதி தேரர் …

படங்கள் :சானக சந்தருவன்
அலுத்கம பேருவளை அசம்பாவிதங்களை தொடர்ந்து பொது பலசேனா அமைப்பின் தலைவர் கிரம விமல ஜோதி தேரர் பொது பல சேனா அமைப்பின் செயற்பாடுகள் தமது கட்டுப்பாட்டை மீறி செல்வதாகவும் இவர்களின் செயற்பாடுகள் தமக்கு பொறுத்தமற்றது என அதிருப்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எதிர் வரும் காலங்களில் தான் இவ்வமைப்பின்  தலைவர் பதிவியில் இருந்து வில‌குவது தொடர்பாக தீர்மனம் ஒன்றுக்கு வரவிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்
இந்த நிலையில் கொழும்பில் இன்று இடம்பெறும் பொதுபலசேனா அமைப்பின்  தேரர்களுக்கான  மாநாட்டில் “சங்க சமுலுவ மாநாட்டில்”கலந்து கொள்ளவதற்காக கொழும்பு பெளத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள பெளத்த மாநாட்டு மண்டபத்துக்கு வருகை தந்ததாகவும் சற்று முன் அவர் உரைநிகழ்த்தியதாகவும் மடவளை நியூசுக்கு மிக நெருக்கமான சிங்கள ஊடக நண்பர் ஒருவர் தெரிவித்தார்.BBS www.nethfm.com008
BBS www.nethfm.com007BBS www.nethfm.com011BBS www.nethfm.com012BBS www.nethfm.com013
http://madawalanews.com/

No comments:

Post a Comment